Connect with us

CINEMA

மார்டன் உடையில் அந்த இடத்தை காட்டி.. ரசிகர்களை மயக்கும் அஜித்தின் ரீல் மகள்.. இணையத்தை கலக்கும் புகைப்படம்..!!

முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் நடிகை அனிகா அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து நயன்தாராவிற்கு அனிகா இரண்டு முறை மகளாக நடித்துள்ளார். தமிழில் விசுவாசம் திரைப்படத்திலும் மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்திலும் நயந்தாராவின் மகளாக நடித்திருந்தார்.

   

இதனை தொடர்ந்து மிருதன், நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்து அனிகா பிரபலமானார். மலையாளத்தில் உருவான ஓ மை டார்லிங் படத்தில் அனிதா கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். அந்த படத்தில் ஹீரோவுடன் லிப் கிஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

அதன்பிறகு தெலுங்கில் அனிகா நடிப்பில் புட்டபொம்மா திரைப்படம் வெளியானது. இந்நிலையில் தனுஷ் இயக்கி நடிக்கும் 50ஆவது படத்தில் அனிகா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அனிகா போட்டோ சூட் நடத்தி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது மாடர்ன் உடையில் அனிகா பகிர்ந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top