நம்ம கண்ணு வேற அங்க போகுதே.. மார்டன் டிரெஸ்ஸில் ஹாட்டாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. சொக்கிபோன ரசிகர்கள்..!!

By Priya Ram

Updated on:

நடிகை ஆண்ட்ரியா தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஆண்ட்ரியா பச்சைக்கிளி, முத்துச்சரம் என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். நடிப்பது மட்டுமில்லாமல் தமிழ் திரைப்படங்களில் ஆண்ட்ரியா நிறைய பாடல்களை பாடியுள்ளார்.

   

ஆண்ட்ரியாவின் படங்களை கேட்பதற்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை, அரண்மனை, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் நடிகைகளுக்கும் டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருகிறார்.

அப்போது சில இசை கச்சேரி நிகழ்ச்சிகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆண்ட்ரியாவிற்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ் இருக்கின்றனர்.

சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் டிரஸ்ஸில் ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

author avatar
Priya Ram