திடீர் டுவிஸ்ட்..! தந்தை மகன் பிரச்சினை ஓய்ந்தது… ராமதாஸை சந்திக்கிறார் அன்புமணி..!!

Spread the love

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை, அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சந்திக்கவுள்ளார். ராமதாஸ் – சரஸ்வதி தம்பதியரின் 61-வது திருமண நாளை முன்னிட்டு, அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. பாமகவை வழிநடத்துவது மற்றும் நிர்வகிப்பது தொடர்பாக தந்தை மற்றும் மகன் இடையே கடந்த சில காலமாகவே பல்வேறு கருத்து வேறுபாடுகளும், உட்கட்சி மோதல்களும் நீடித்து வருகின்றன.

கட்சிக்குள் நிலவும் இந்தத் தொடர் சலசலப்புகளுக்கு மத்தியில், குடும்ப நிகழ்வை முன்னிட்டு நடைபெறும் இவர்களின் இன்றைய சந்திப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தனிப்பட்ட சந்திப்பின் மூலம் தந்தை, மகன் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்து கட்சிக்குள் சுமுகமான சூழல் திரும்புமா என்ற பெரிய எதிர்பார்ப்பு தற்போது பாமக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

Soundarya

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

6 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

6 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

6 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

7 மணத்தியாலங்கள் ago