அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 மட்டுமே செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் இருப்பதாகவும் மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தேர்தல் வாக்குகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு எவ்வளவு மோசடி செய்கிறது என்பது இருக்கு இதுதான் உதாரணம். அரசாணை வெளியிடப்பட்ட வாக்குறுதிகளையும் , பரிசீலனையில் இருக்கும் வாக்குறுதியையும் எப்படி நிறைவேற்றப்பட வாக்குறுதியாக கருத முடியும் என்று தெரியவில்லை.
அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக கிடைத்தால் மட்டும்தான் நிறைவேற்றப்பட்டதாக உணர முடியும். அரசாணைகள் எனப்படுபவை ஏட்டுச் சுரக்காய் தான். அவற்றை கொண்டு எதுவுமே செய்ய முடியாது. அமைச்சர் தங்கம் தன்னரசு சொல்வது போல அரசாணை வெளியிடப்பட்ட வாக்குறுதிகளையும் பரிசீலனையில் இருக்கும் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டதாக கருத வேண்டும் என்றால் அது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி கூறுவதைப் போல “சீனி சக்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா” என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் இருக்குமே தவிர மக்களுக்கு பயன்படாது” என்று கூறியுள்ளார்.
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…