உங்க வீரத்தை இங்கே காட்டாதீங்க… அவங்களை தட்டிக்கேட்க துணிச்சல் இல்ல.. EPS-ஐ கடுமையாக சாடிய அன்பில் மகேஷ்..!!

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்தது அதிமுகதான் எனக் கடுமையாகச் சாடியுள்ளார். பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு விலக்கு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒருமுறையாவது பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்தது உண்டா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அதிமுகவினர், அவரது உயிர்மூச்சான இருமொழிக் கொள்கையைக் காக்கத் தவறிவிட்டதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசிடம் தனது உரிமைக் குரலைக் காட்ட வேண்டிய வீரத்தை விடுத்து, மாநில முதலமைச்சர் மீது மலிவான விமர்சனங்களை எடப்பாடி பழனிசாமி முன்வைத்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநில அரசின் நலன்களுக்காகவும், மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் மத்திய அரசைத் தட்டிக்கேட்கத் துணிச்சல் இல்லாதவர்கள், இப்போது அரசியல் லாபத்திற்காகத் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அவர் சாடியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்தச் செயல்பாடுகள் அவரது அரசியல் பலவீனத்தையேக் காட்டுவதாக அன்பில் மகேஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

3 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

3 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

4 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

5 மணத்தியாலங்கள் ago