உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் சிறுவன் ஒருவன் கடத்தல் காரர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அபய் என்ற எட்டு வயது சிறுவனை கடத்தி அவரது குடும்பத்தினரிடமிருந்து 80 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். பணம் தராவிட்டால் சிறுவனின் கைகளையும் கால்களையும் வெட்டி விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இப்படியான நிலையில் கடத்தல் காரர்கள் சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ஒரு பிளாஸ்டிக் பையில் புதைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகிறார்கள். எட்டு வயது சிறுவன் கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…