BREAKING: “CM விஜய் என்னை காப்பாற்றுவார்” ஆதரவு தெரிவித்த அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட MLA காமராஜ்..!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசுக்குத் தனது ஆதரவை வழங்கப்போவதாக அமமுக எம்.எல்.ஏ காமராஜ் சட்டமன்றத்தில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். “இன்றும், நேற்றும், எப்போதும் தவெக அரசுக்கு எனது ஆதரவு தொடரும்” என்று குறிப்பிட்ட அவர், தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும் முதல்வர் விஜய் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். முதல்வர் தன்னைத் தவிக்க விடமாட்டார் என்றும், தனக்குத் தகுந்த பாதுகாப்பும் ஆதரவும் அளிப்பார் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

சட்டமன்றத்தில் ஏற்கனவே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வன்னி அரசு தலைமையிலான விசிக அணி) ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், காமராஜின் இந்த அறிவிப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: லஞ்சம் வாங்கிய புஸ்ஸி ஆனந்த்… CM விஜய்க்கு அடுத்த ஷாக்… சற்றுமுன் பரபரப்பு…!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் ஞானசௌந்தரி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சப்…

9 minutes ago

“டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்”… கட்சி மாறுபவர்களுக்கு செக் வைத்த இபிஎஸ்… தமிழக அரசியலை உலுக்கப் போகும் இபிஎஸ்-ஸின் திடீர் முடிவு…!

அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…

37 minutes ago

“யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு”… திமுக Vs தவெக…. தமிழக அரசியலை உலுக்கும் புனிதர் விவாதம்… அம்பலமாகும் ரகசியங்கள்…!

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…

42 minutes ago

வைகோவுக்கு அடுத்த ஷாக்…. மதிமுகவில் இருந்து கொத்தாக தூக்கிய திமுக…. தமிழக அரசியலில் நள்ளிரவில் மாறிய கணக்கு….!

மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…

50 minutes ago

காலையிலேயே மக்களுக்கு அடுத்தடுத்த ஷாக்… ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடி உயர்வு… திடீர் அறிவிப்பு…!

நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…

51 minutes ago

காலையிலேயே அடுத்த பரபரப்பு… ரூ. 1 லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி ஆபரேஷன்…!

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…

53 minutes ago