திடீர் திருப்பம்… தமிழகத்திலும் பீகார் ஃபார்முலா… அமித்ஷா போடும் மாஸ்டர் பிளான்… செம ஷாக்கில் ஸ்டாலின்…!

Spread the love

தமிழகத்தில் 2026 தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக இந்த முறை எப்படியாவது தங்கள் ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. அதற்காக பல வியூகங்களை வகுத்து வரும் நிலையில் விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைப்பு முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே பீகாரில் பாஜக வெற்றிக்கு சிராக் பஷ்வானின் லோக் ஜனசக்தி முக்கிய காரணமாக அமைந்தது.

அதேபோல தமிழகத்திலும் பட்டியல் இன கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் வாக்குகளை அறுவடை செய்ய அமித்ஷா முடிவெடுத்துள்ளாராம். விடுதலை சிறுத்தைகள் கட்சியை உதாரணம் காட்டி தமிழகத்தில் பட்டியல் இன கட்சிகள் முக்கிய அரசியல் சக்தியாக மாறுவதை திமுக விரும்பவில்லை, ஆனால் பிற மாநிலங்களில் உருவாக முடிகிறது என எடுத்துக் கூறி ஒருங்கிணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இனி வரும் நாட்களில் தேர்தல் களம் சூடு பிடிக்கும் என தெரிகிறது

Nanthini

Recent Posts

BREAKING: ரூ.3000 வரை உயர்ந்தது… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…

11 minutes ago

போடு ரகிட ரகிட..! பைக் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்… எடப்பாடியின் புதிய அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…

18 minutes ago

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

38 minutes ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

1 மணத்தியாலம் ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

1 மணத்தியாலம் ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

1 மணத்தியாலம் ago