“எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்”…. டெல்லி கூட்டத்தில் அமித்ஷா போட்ட திடீர் உத்தரவு… பதறிப்போன தமிழக பாஜக நிர்வாகிகள்…!

Spread the love

தமிழக பாஜகவின் மையக் குழு கூட்டம் நேற்று இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. சமீபத்திய தேர்தல் தோல்வி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தற்காலிக விலகல் மற்றும் மாநிலத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இக்கூட்டத்தில் மிக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக, தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் சிலர் விலகி வருவது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், “கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகிகள் விலகல் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் நானே நேரடியாகப் பார்த்துக் கொள்கிறேன்; நீங்கள் கவலைப்படாமல் களப்பணியாற்றுங்கள்” என அமித்ஷா நிர்வாகிகளுக்கு அதிரடியான முக்கிய அறிவுரைகளையும், நம்பிக்கையூட்டும் உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளார்.

Nanthini

Recent Posts

தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா… ஆளுங்கட்சியை உலுக்கும் குதிரை பேர விவகாரம்…. வெளியான பகீர் தகவல்…!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…

13 minutes ago

“அப்பாகிட்ட சொல்லாதே”… மகள் கொடுத்த ஒற்றை க்ளூ… வேலூரில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை… கதவைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவருடைய மனைவி தனலட்சுமி…

24 minutes ago

ஸ்டாலின் – இபிஎஸ் ரகசியக் கூட்டணி?… தவெக ஆட்சியை கவிழ்க்கப் பின்னப்பட்ட 35 கோடி… நேரடி மிரட்டல் விடுத்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்…!

தமிழக அரசியலில் "குதிரை பேர" விவகாரம் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக்…

24 minutes ago

பாக்யராஜ் மறைவு… சாந்தனுவை டார்கெட் செய்யும் நெட்டிசன்கள்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?… பாக்யராஜ் எழுதிய ரகசிய கடிதம்…!

தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் அவர்கள், சமீபத்தில் தனது 73ஆவது…

38 minutes ago

இபிஎஸ்-க்கு விழுந்த பேரிடி… தவெக வேண்டாம்… அண்ணாமலையுடன் கைகோர்க்கும் எஸ்பி வேலுமணி… கொங்கு மண்டலத்தில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் வெளியேற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்வது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

52 minutes ago

அப்போ அப்படி… இப்போ இப்படி… தவெக பெண்களின் பழைய வீடியோவை போட்டு மானத்தை வாங்கிய ஜூலி! ஆதாரத்தோடு வெளியான அதிர்ச்சி வீடியோ…!

தமிழ்நாடு அரசியலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையேயான மோதல் தற்போது சட்டமன்றத்தைத் தாண்டி சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago