BREAKING: டெல்லி கார் வெடிப்பு சம்பவம்… சற்றுநேரத்தில் அமித்ஷா அவசர ஆலோசனை…!!

By Soundarya on கார்த்திகை 11, 2025

Spread the love

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தன்னுடைய அமைச்சக அதிகாரிகளுடன் அமித்ஷா காலை 9.30 மணிக்கு ஆலோசனை நடத்தஉள்ளார். இதில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை, பஸ், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளன.