தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத விதமாக அன்புமணி தரப்பு பாமக அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று இருந்தார்.
அங்கு நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு தர வேண்டும் என கூறி இபிஎஸ்க்கு அமித்ஷா அதிர்ச்சி கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக அதன் கூட்டணி கட்சிகளுக்கு (ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜி கே வாசன் உள்ளிட்டோர்) 56 தொகுதிகள் மற்றும் அமைச்சரவையில் மூன்று இடங்களை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டுமென அமித்ஷா கூறினாராம். இதைக் கேட்டு அதிர்ந்து போன ஈபிஎஸ் அந்த கோரிக்கையை உடனே நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
திமுக ஆட்சியில் கனரக வாகனங்களுக்கான ‘விஎல்டிடி’ (VLTD) எனப்படும் லோகேஷன் கண்டறியும் கருவிகளை குறிப்பிட்ட 4 நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க…
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…