ஷாக்… எங்க கப்பலைத் தொட்டா… ஈரான் எண்ணெய் கப்பலை… கடலோட கடலா ஆக்கிடுவோம்… அமெரிக்காவின் மரண எச்சரிக்கை…!

Spread the love

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் தீவிரமான மோதல் வெடித்துள்ள நிலையில், அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு வலுவான பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தது. இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ காட்சிகளையும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ளது.

இந்த ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, ஈரானுக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தனது எக்ஸ் தளப் பதிவில் அவர், “அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அவர்களின் எண்ணெய் கப்பல்களை நாங்கள் முற்றிலும் அழித்து கடலில் மூழ்கடிப்போம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் படைகளைத் தாக்குவதை ஈரான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தரப்பில், ஈரான் இரண்டு அமெரிக்க கப்பல்களைத் தாக்க முயன்றால், அதற்குப் பதிலாக ஈரானின் மூன்று கப்பல்கள் அழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரானின் வர்த்தக மற்றும் பொருளாதாரப் பலத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா தனது வான் மற்றும் கடற்படை பலத்தைப் பயன்படுத்தி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Swetha

Recent Posts

இரக்கமே இல்லாத செயல்… முகத்தில் விழுந்த ஒற்றை அறை… சுருண்டு விழுந்த குழந்தை… நடந்தது என்ன?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

பிஞ்சுக் குழந்தையின் மீது நடத்தப்படும் எத்தகைய வன்முறையும் மனிதநேயத்திற்கே பெரும் இழுக்காகும். தற்காத்துக் கொள்ளத் திராணியற்ற ஒரு சிறு குழந்தையின்…

14 minutes ago

பெற்றோர்களே உஷார்!… இதுதான் காரணமா?… அங்கே நடந்தது என்ன?… மாணவர்களுக்கு நேர்ந்த பயங்கரம்… கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்…!!

அஹுவாகாட்லான் பகுதியில் உள்ள பொது இடத்தில் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்பட்ட பள்ளி மாணவர்கள் மூவரை உள்ளூர் பாதுகாப்புப் படையினர்…

36 minutes ago

‘ஆபரேஷன் டைகர்’… ஊருக்குள் பட்டப்பகலில் 4 புலிகள் உலா… விவசாயி மீது வெறித்தனமான தாக்குதல்… நடுக்கத்தில் கிராம மக்கள்… வைரலாகும் ட்ரோன் காட்சிகள்…!!

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள அகலா கிராமப் பகுதியில், ஒரே இடத்தில் நான்கு புலிகள் நடமாடுவது அங்கு பறக்கவிடப்பட்ட…

46 minutes ago

பழைய பகையா?… கடையில் நடந்தது என்ன?… நடுரோட்டில் பட்டப்பகல் வெறிச்செயல்… 7 பேர் கொண்ட கும்பல் செய்த அதிர்ச்சி காரியம்…!!

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்திற்குட்பட்ட மஹமதாபாத் - பிதாய் வழித்தடத்தில் இயங்கி வரும் 'கோடல் ஜெனரல் ஹார்டுவேர் அண்ட் பஞ்சர்…

53 minutes ago

ரூ.100 கோடி மோசடி வழக்கில் பகீர் திருப்பம்…. அரசகுமார் மீது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவுட் ஆஃப் தி பாக்ஸ் அட்டாக்….. வெடிக்கும் வாதங்கள்…!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக…

53 minutes ago

“வாயில் கற்கள், மண்ணை திணித்து…” காட்டுப்பாதையில் வந்த காவல் அதிகாரி… கொன்று புதைத்த தந்தை-மகன்… பகீர் பின்னணி…!!!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாகச் சிறப்பு காவல் அதிகாரி ஒருவர் அவரது சொந்த உறவினர்களாலேயே உயிருடன் புதைத்துக்…

59 minutes ago