“அமெரிக்காவில் அடுத்த அதிரடி.. ராணுவ தளபதி நீக்கம்”… ட்ரம்ப் அரசு கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்மென்ட்… உலக நாடுகளை அதிர வைக்கும் அடுத்த மூவ்….!

Spread the love

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை பொறுப்பேற்றது முதலே சர்வதேச அரசியல் களம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் மீது அதிரடியாக வரிகளை விதித்த ட்ரம்ப், பின்னர் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் அந்த முடிவில் பின்வாங்க நேரிட்டது. ஒருபுறம் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தான் தகுதியானவர் என்று அவர் கூறிக்கொண்டாலும், ஈரான் அணு ஆயுத விவகாரத்தை முன்னிறுத்தி அந்த நாட்டின் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தீவிரமாக நீடித்து வருகிறது. இந்த மோதலால் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது.

போர்ச் சூழல் ஒருபுறம் இருக்க, அமெரிக்க ராணுவ நிர்வாகத்திலும் ட்ரம்ப் அதிரடி மாற்றங்களைப் புகுத்தி வருகிறார். கடந்த 2023-ல் ஜோ பைடன் அரசால் நியமிக்கப்பட்ட ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை, பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ராண்டி ஜார்ஜ் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜெனரல் கிறிஸ்டோபர் லானோவ் அமெரிக்க ராணுவத்தின் தற்காலிக தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். போர் முனையில் பின்னடைவுகள் ஏற்பட்டு வரும் நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உயர் மட்ட அதிகார மாற்றம், அமெரிக்க அரசியலிலும் ராணுவ வட்டாரத்திலும் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

10 minutes ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

14 minutes ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

28 minutes ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

34 minutes ago

“3 பிள்ளைகளை தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண்…” கண்ணை மறைத்த காதல்… கொலை செய்து நாடகமாடிய வாலிபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல்…

1 மணத்தியாலம் ago

என்னை வெட்டுறதுக்கு அவ்ளோ தைரியமாடா?… ரவுடி ஷீட்டரின் கத்திக் குத்து வெறியாட்டம்… விசாகப்பட்டினத்தில் உச்சக்கட்ட பரபரப்பு…!!

விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு திபன் மையம் அருகே ஏற்பட்ட திடீர் மோதலில், ரவுடி ஷீட்டர் வட்டாடி கிருஷ்ணா என்பவர் சந்தோஷ்…

1 மணத்தியாலம் ago