மாலத்தீவில் அமலா பால் செய்யும் அட்டகாசங்கள்…. உள்ளாடையுடன் படு கவர்ச்சி புகைப்படங்கள்…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்…..

By Begam

Published on:

மாலத்தீவில் விடுமுறை நாட்களை கொண்டாட சென்றுள்ள அமலா பால் அங்கு உள்ளாடையுடன் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் 2010 இல் வெளியான ‘மைனா’ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அமலா பாலுக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவர் முன்னணி ஹீரோயினாக நடித்து  கொண்டிருக்கிறார்.

   

இவர் நடிப்பில் கடாவர் (தமிழ்), ஆடு ஜீவிதம் (மலையாளம்), அதோ அந்த பறவை போல (தமிழ்), டீச்சர் (மலையாளம்), கிறிஸ்டோபர் (மலையாளம்) என ஐந்து படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இதில் கடவர் என்ற படம் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி  வெளியானது.

இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீப நாட்களாக இவர் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அமலா பால். தற்பொழுது மாலத்தீவில் இருக்கும் அவர் உள்ளாடையுடன் படு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதோ  அந்த கவர்ச்சி புகைப்படங்கள்….