Categories: சினிமா

எனக்கு சீரியல் வேண்டாம் ; என்னோட அப்பாவுக்கு கேன்சர்… முதல்முறையாக உண்மையை சொன்ன ஆலியா மானசா

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஆலியா மானசா. செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார் ஆலியா.

Alya manasa kids

இந்த தம்பதிக்கு அய்லா என்ற பெண் குழந்தையும் ஹர்ஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணத்துக்கு பின்னும், ஆலியா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். குறிப்பாக ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த இவர் பாதியிலே வெளியேறினார். தற்போது சன் டிவியில் நடித்து வரும் ஆலியா சொந்தமாக வீடு ஒன்றும் கட்டி வருகிறாராம்.

Alya manasa about her father

இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்களை ஆலியா பகிர்ந்துகொண்டார். அவர் கூறும்போது, எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசை. சினிமா சினிமா என பல ஆடிசன்கள் சென்றேன். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக என் அப்பாவுக்கு கேன்சர் வந்தது. அதற்கு பணம் தேவைப்பட்டது, அப்போது தான் ராஜா ராணி சீரியலும் எனக்கு கிடைத்தது. சரி பண தேவை உள்ளது, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோம் என சீரியலில் நடித்தேன்.

Alya manasa parents

அது என் வாழ்க்கையே மாறிவிட்டது, சீரியலுக்கு வருவதற்கு முன்பு சீரியல் எல்லாம் வேண்டாம் சினிமா தான் போகணும் என நினைத்தேன். ஆனால் விதி வேற மாதிரி உள்ளது, இப்போது தினமும் மக்கள் என்னை டிவியில் பார்க்கிறார்கள், மக்களிடம் பிரபலமாக உள்ளேன். அவர்களின் அன்பு எனக்கு கிடைக்கிறது அதுவே சந்தோசம் தான் என கூறியுள்ளார்.

Deepika

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

5 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

5 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

6 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

6 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago