Categories: சினிமா

எனக்கும் என் கணவருக்கும் விவாகரத்தா..? அவரோட போட்டோ போட எனக்கு விருப்பம் இல்ல.. முதல்முறையாக ஓப்பனாக பேசிய நடிகை சாந்தினி..

Spread the love

சித்து பிளஸ் 2 படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி. சில அழகி போட்டிகளில் கலந்து கொண்ட சாந்தினி, பல விளம்பர படங்களில் நடித்தார், அதை பார்த்த இயக்குனர் பாக்கியராஜ் இவரின் பெயரை டிக் அடித்தார். சாந்தனு ஹீரோவாக நடித்த படத்தில் சாந்தினி ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் சரியா போகாமல் இவருக்கு பட வாய்ப்பே இல்லாமல் போனது.

chandini and nanda

தெலுங்கு சினிமா பக்கம் போன இவருக்கு அங்கும் சின்ன சின்ன வேடங்கள் தான் கிடைத்தது. அதன்பின் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அருமையாக நடித்து பிரபலமானார். தாழம்பூ, ரெட்டை ரோஜா என சில சீரியல்களிலும் நடித்தார். 2018 ஆம் டான்ஸ் மாஸ்டர் நந்தாவை திருமணம் செய்து கொண்ட சாந்தினி, பல இடங்களில் தன் கணவர் குறித்து சந்தோசமாக பேசுவார். இருவரும் தங்களுடைய போட்டோக்களை அவரவர் சோசியல் பக்கத்தில் பதிவும் செய்வார்.

Chandini about her marriage life

ஆனால் சமீபகாலமாக தன் கணவருடன் இருக்கும் போட்டோக்களை சாந்தினி பகிருவதில்லை, இதனால் இவர்களுக்கு விவாகரத்து என செய்திகள் வெளியாக தொடங்கியது. இதுகுறித்து நடிகை சாந்தினி பேசும்போது, நான் சந்தோசமான கல்யாண வாழ்க்கையில் இருக்கிறேன். என் கணவர் போட்டோவை சோசியல் மீடியாவில் பதிவிடாததால் பலர் இப்படி சொல்கின்றனர். நாங்கள் இருவருமே பெர்சனல் போட்டோக்களை பகிரக்கூடாது என்ற முடிவில் இருக்கிறோம்.

பெர்சனல் வாழ்க்கை குறித்து நாங்கள் பதிவிட விரும்பவில்லை, இப்போ கூட நாங்கள் ஒரு ட்ரிப் சென்று வந்தோம், மெமரிஸ்க்காக சில போட்டோக்கள் எடுத்தோம் ஆனால் அதை பதிவிடவில்லை. என் கணவர் தான் எனக்கு எல்லாம், நான் அவரை பிரிந்து இருக்கவே மாட்டேன் என கூறியுள்ளார் நடிகை சாந்தினி.

Deepika

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

4 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

4 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

5 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

5 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

5 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

5 மணத்தியாலங்கள் ago