Categories: சினிமா

34 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் சேரும் 54 வயது நடிகை.. சூப்பர் ஹிட் படத்தின் காம்போ இதில் ஒர்க் அவுட் ஆகுமா..?

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 171-வது படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தலைவர் 171-வது படத்தின் பிரீ ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்து விட்டது.

விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. வேட்டையின் பட ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதால் ரஜினி அதை முடித்துவிட்டு தலைவர் 171 வது படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் 171- வது படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தளபதி படத்தில் ரஜினிகாந்த்தின் ஜோடியாக நடித்த ஷோபனா தலைவர் 171-வது படத்திலும் நடிக்க உள்ளாராம். ஆனால் அவர் ரஜினிகாந்தின் ஜோடியாக இல்லாமல் சப்போர்ட் ரோல் ஆகவும் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

admin

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

6 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

6 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

7 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

7 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

7 மணத்தியாலங்கள் ago