உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில், ‘பிலிங்கிட்’ நிறுவனத்தின் டெலிவரி ஊழியரான அமித் என்பவர் வாடிக்கையாளர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு குறிப்பிட்ட முகவரிக்கு அவர் பொருட்களை வழங்கச் சென்றபோது, பார்சலைக் கொண்டு வர தாமதமானதாகக் கோபமடைந்த அந்த நபர், அமித்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இந்த முழுத் தாக்குதல் சம்பவமும் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த அநீதி குறித்து பாதிக்கப்பட்ட அமித் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபரிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…
புனே அருகேயுள்ள லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல 'ஜகதம்பா' உணவகத்தில், உணவிற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியதை…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சந்திபான் காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இயங்கும் மோட்டார் சைக்கிளின்…
தெலங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய பள்ளி மாணவனை, திருமணமான ஒரு பெண்ணும் அவரது காதலனும் சேர்ந்து…
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…