பாமக நிறுவனர் ராமதாசுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் சிறிய கட்சிகள் சேர வியூகங்கள் வகுத்து வருகிறது. மேலும் யாரோடு சேர்ந்தால் லாபம் அதிகம் என்றும் கணக்குப் போட்டு வருகின்றன. பிரிந்து கிடக்கும் பாமகவில் அன்புமணி தரப்பு பாஜகவுடன் ராசியாக இருக்கும் நிலையில் ராமதாஸ் பாஜக எதிர்ப்பு மனநிலையில் தான் காணப்படுவதாக கூறப்படுகிறது. இப்படி கூட்டணி கணக்குகள் பற்றி பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாசை முக்கிய கட்சி தலைவர்கள் சந்தித்து பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியும் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது பாதபரப்பை கூட்டியது . கூட்டணியை தானே பேசி முடிப்பேன் என்று ராமதாஸ் பேசிய நிலையில் இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.
திடீர் திருப்பமாக, நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ம.தி.மு.க ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநில அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக,…
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முடிவு தவறானது என்று கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…
திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த மாபெரும் திரைக்கதை ஆசானும், இயக்குநருமான பாக்யராஜ் அவர்களின் திடீர் மறைவு ஒட்டுமொத்தத்…
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் களம் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம்…
தமிழ்நாட்டை போதையற்ற மாநிலமாக மாற்றுவோம் என்ற உறுதியான முழக்கத்துடன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு…