கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு பெரிய அவமரியாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 10 நாள்களாகியும் களத்திற்கு செல்லாததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் விஜய்.
இதனிடையே கட்சியின் மீதான அவப்பெயரை மாற்றும் முயற்சியில் கட்சித் தலைவர் விஜய், தீவிரமாக களமிறங்கியுள்ளார். இதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்காததே காரணம் என தவெகவ கட்சியினர் கூறினர். இந்நிலையில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த தனுஷ்குமார் என்பவருடைய தாய் மற்றும் தங்கைக்கு, விஜய் வீடியோ கால் செய்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், விரைவில் கரூர் வருவேன் என அவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் உள்ள ஒரு கோயிலின் பூசாரியான பிட்டு என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்…
தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள்…
புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, சமூக வலைதளம் மூலமாக செஞ்சியைச் சேர்ந்த ஆதி மற்றும் சென்னையைச்…
மும்பை மாலாடு பகுதியில் உள்ள இன்ஃபினிட்டி மாலில், வெறும் 1 ரூபாய்க்கு ஆடைகள் விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரம் சமூக…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…