‘கூட்டணி இன்னும் ஆரம்பிக்கல, ஆனா’…. கடைசி நிமிடத்தில் மாறிய ஆட்டம்…. திருமாவளவன் ஓப்பனா சொன்ன அந்த விஷயம்…!

Spread the love

தமிழக அரசியலில் தற்போதைய கூட்டணி நகர்வுகள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெகவுடன் இன்னும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தாங்கள் ஆதரவு தராமல் போயிருந்தால், அந்த இடத்தைப் பிடிப்பதற்குப் பாமக தயாராகக் காத்திருந்தது என்ற அரசியல் பின்னணியை வெளிப்படுத்திய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆதரவு தனக்குத் தேவையில்லை என்பதில் தவெக தலைவர் விஜய் உறுதியாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

பாசிச எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டுள்ள விஜய்யின் இந்த அரசியல் முடிவைப் பாதுகாக்க வேண்டிய கடமை விசிகவுக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட திருமாவளவன், அதே வேளையில், அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று தாங்கள் கூறியது தவெகவை மிரட்டுவதற்காக அல்ல, மாறாகத் தங்களின் கொள்கை சார்ந்த உரிமைக் குரல் என்பதையும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

26 minutes ago

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

44 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

1 மணத்தியாலம் ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

1 மணத்தியாலம் ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

1 மணத்தியாலம் ago