தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு வரப் போகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். பிரச்சாரம் மேற்கொண்டும் வருகிறார்கள். செங்கோட்டையன் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எதிராக நிறைய கேள்விகளை எடுத்து வைத்து வருகிறார். அதிமுகவில் உள்ள சில அமைச்சர்கள் செங்கோட்டைக்கு பக்கபலமாக இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக எஸ்.பி.வேலுமணி அவர்கள் செங்கோட்டையனுக்கு மிகவும் நெருக்கமானவர். பழனிச்சாமி அவர்களுடன் நெருக்கமாக இருந்த எஸ் பி வேலுமணி தற்போது செங்கோட்டை எனக்கு நெருக்கமானவராக மாறி உள்ளார். பழனிச்சாமி அவர்கள் முகத்திற்கு ஏதேனும் போட்டி வந்து விடுமோ என்ற சந்தேகம் ஏற்பட இரு தரப்பினர்களுக்கும் இடையே சின்ன பனிப்போர் தொடங்கியுள்ளது.
எம்எல்ஏ மகேந்திரன் மகளுக்கும் செங்கோட்டையன் பேரனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு பக்கபலமாக இருந்தது எஸ்.பி.வேலுமணி தான். செங்கோட்டை மற்றும் பழனிச்சாமிக்கு இடையே பனிப்போர் இருந்தாலும் கூட. தனது மகன் திருமணத்திற்கு வற்புறுத்தி செங்கோட்டையனை பங்கேற்க வைத்தாராம் வேலுமணி. செங்கோட்டையனிடம் இருந்து மாவட்ட செயலாளர் தற்காலிகமாக எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் வேலுமணிக்கு கொடுத்தனர். தமிழ்நாடு முழுக்கவே ஆதரவாளர்களை உருவாக்கியுள்ளார் வேலுமணி. மணிக்கு பின்னால் பாஜகவும் பக்கபலமாக உள்ளது. அந்தச் சமயத்தில் செங்கோட்டையன் அவர்களுக்கு பக்க பலமாக இருந்து டெல்லி வரை செல்வதற்கு ரூட்டுகளை போட்டு கொடுத்தவர் தான் எஸ்.பி.வேலுமணி. நடந்தும் செங்கோட்டை எனக்கு ஆதரவு குரல் பெரிதாக ஒன்றும் இளவில்லையே என்று கேள்வி உள்ளது.
செங்கோட்டையன் அவர்களிடம் இருக்கும் கருத்தை செப்டம்பர் 5ஆம் தேதி வலுவாக வைக்கவில்லை. அதனால் பாஜக தான் வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் டெல்லிக்குச் சென்றார். அதை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் யாருமே விரும்பவில்லை. இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு முன்னைவிட அதிகமாக தொண்டர்கள் கூட்டம் வருகிறது. செங்கோட்டையனின் குரல் ஒரு ஸ்பார்க் மாதிரி முழுமையாக எருமனையாக வெடிக்க முடியும். அந்தப் 11 அதிமுக மாஜிக்களுக்கும் கொஞ்சம் அப்படியே அமைதியாக இருக்கிறார்கள். கட்சிக்கு முழுமையான விசுவாசத்தோடு செயல்பட்டு வருகிறார் எஸ்.பி.வேலுமணி. என்னைக்குமே தலைமைக்கு எதிராக இருக்க மாட்டார். பாஜகவை பொறுத்தவரை அதிமுகவில் சலசலப்பு ஏதேனும் நடந்தால் அதை வைத்து லாபகனக்கை போடுவார்கள். அசைன்மென்ட் களுக்கு ஒத்துப் போகவில்லை என்றால் மற்றொருவரை வைத்து சரிக்கட்டி விடுவார்கள். இதெல்லாம் டெல்லி ஆடுகின்ற கேம் தான் என்று கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…
கணவன்-மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. குறிப்பாக, கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக்…
ராஜஸ்தான் மிர்சாபூர் மாவட்டத்தின் பத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசாரி கிராமத்தில், இளம் பெண் ஒருவர் அவரது காதலன் மற்றும்…
ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்திலுள்ள கெடுபுரா கிராமத்தில், இன்று (மே 25, 2026) தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 'ஸ்ரீமத் பாகவத கதை' பாராயண…