ஆலியா மானசா தனது மகனுடன்…. என்ன ஒரு அழகு இருவரும்…. லேட்டஸ்ட் கிளிக்ஸ் ….

By Begam

Published on:

நடிகை ஆலியா மானசா தனது மகனுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் ஹீரோயின் ஆக நடித்தவர் ஆலியா மானசா. இவர் இத்தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

இவருக்கு ஐலா, அர்ஷ் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்த இவர் பிரசவம் காரணமாக சீரியல் இருந்து விலகினார். தற்பொழுது பிரசவத்திற்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. தனது கணவர் சஞ்சீவ் சன் டிவி தொடரில் ஒன்று நடித்துக் கொண்டிருக்க, தற்பொழுது அவரும் சன் டிவி சீரியல்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்பொழுது இவர் தனது மகனுடன் இணைந்து எடுத்த அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக……