உடல் எடையை குறைக்கும் தீவிர முயற்சியில் ஆலியா மானசா….சீக்கிரமா ஒல்லி ஆகிடுவீங்க போலயே…. வைரலாகும் வீடியோ….

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதியினர்.சீரியலில் கணவன் மனைவியாக நடித்த இவர்கள் காதலித்து நிஜத்திலும் கணவன் மனைவி ஆனார்கள். இவர்களுக்கு ஐலா,  அர்ஷ்  என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

   

ராஜா ராணி சீசன் 1 வெற்றியை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியல் எடுக்கப்பட்டது. இதிலும் ஹீரோயினாக ஆலியா மானசா நடித்து வந்தார். அப்போது இரண்டாவது முறை கருத்தரிக்கவே சீரியலை விட்டு விலகினார். தற்பொழுது குழந்தை பிறந்து  சில மாதங்கள் ஆன நிலையில் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் சீரியல்களில் நடிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.

எவ்வளவு கடினமாக ஒர்க் அவுட் செய்து தனது உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார் என்று நீங்களே பாருங்கள்.. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘ஐயோ இவ்வளவு கஷ்டப்பட்டு ஒர்க்அவுட் செய்கிறீர்களே?’ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

author avatar