அதிகாலையிலேயே தமிழகத்தில் நடந்த கோர விபத்து… கவுன்சிலர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலி…!

Spread the love

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் பைக் மற்றும் காய்கறி ஏற்றி சென்ற மினி லாரி மோதியதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை நகர மன்ற உறுப்பினர் உஷா பிரபு (40) அவருடைய கணவர் அருள் செல்வம் (50), அவருடைய தங்கை (35) ஆகிய மூன்று பேரும் ஒரே பைக்கில் சுரண்டை சாரங்கன் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

இரட்டைக் குளம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த காய்கறி ஏற்றி வந்த மினி லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் மூன்று பேரின் சடலங்காய் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

எங்க குடும்பம் பிரிஞ்சதுக்கு காரணம் சவுமியாதான்… கூடவே இருந்து என் முதுகில் குத்திட்டாங்க… உண்மையை உடைத்த ராம்தாஸ் மகள்…!!

தமிழக அரசியலில் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தி வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது குடும்பப் பூசலால் பிளவுபட்டுள்ள நிலையில், டாக்டர்…

2 seconds ago

“இனி எங்க கண்ட்ரோல்”… “ஈரானின் அதிரடி ‘செக்-மேட்’… இனி அனுமதியின்றி ஒரு கப்பல் கூட நுழைய முடியாது… உச்சகட்டப் பதற்றத்தில் வளைகுடா…!

வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் முழுமையாகக் கலைந்துவிடாத நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு…

2 minutes ago

யாரும் சொல்லாத உண்மை… தூங்கும் முன் ஒரு கிளாஸ்… காலையில் அதிசயம்… ஆளி விதை நீரை குடித்தால் உடம்பில் நடக்கும் மேஜிக் இதுதான்…!!!

ஆளி விதை நீர்: தயாரிக்கும் முறையும் ஆரோக்கியத் தொடக்கமும் ஆளி விதைகள் மட்டுமின்றி, அதன் நீரும் உடல் நலத்திற்கு ஒரு…

2 minutes ago

1979-ல இருந்து ஆரம்பிக்கலாமா.? உங்க ரகசியத்தை வெளியே சொன்னால் வெளியில முகம் காட்ட முடியாது… எடப்பாடியை கிழித்தெடுத்த செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு…

5 minutes ago

அவிநாசியில் திடீரென காரை நிறுத்திய ஸ்டாலின்… சாலையில் இறங்கி செய்த ‘அந்த’ காரியம்… எல்.முருகன் தொகுதியிலேயே செக் வைத்த திமுக…!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில், திமுகவின் இளம் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட திடீர்…

6 minutes ago

அதிமுகவுடன் விஜய் கூட்டணி.. இரவில் கூறினார்….. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா ஒரு…

8 minutes ago