Categories: சினிமா

நான் அவருக்கு வில்லனாக நடித்து தோற்கடிக்கப்பட வேண்டும்…  மாஸ் ஹீரோவான பிறகு அஜித்தின் ஆசை- ஆனா இப்போ வரை நிறைவேறல!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் தியேட்டர்கள் திருவிழா கோலம் கொள்கின்றன.

இப்படி வெறித்தனமான ரசிகர்கள் இருந்தும் அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய ஆயிரக் கணக்கான ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். இதற்கு அவர் சொன்ன காரணம் ரசிகர்கள் தங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். தேவையில்லாமல் என் பெயரில் அவர்கள் நேரத்தை வீணடிக்கவேண்டியதில்லை. குடும்பத்தைக் கவனித்துக் கொண்ட பிறகு நேரம் கிடைத்தால் படத்தைப் பார்த்து ரசிக்கட்டும் என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக அஜித் பொது நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கி தனிமை விரும்பியாக வாழ்ந்து வருகிறார். படங்களில் நடிப்பதோடு சரி,  அது சம்மந்தமான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொள்வதில்லை. ஆனால் அதற்கு முன்பாக ஊடகங்களோடு நெருக்கமான தொடர்பில் இருந்தவர்தான், அஜித். ஆனால் அதனாலேயே சில சர்ச்சைகளிலும் அவர் சிக்கினார்.

#image_title

அப்போது ரஜினிதான், அவரை அழைத்து ஊடகங்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கள் எனக் கூறினாராம். அவரின் அறிவுரையைக் கேட்டுதான் அஜித் இப்படி மாறினார் என சொல்லப்படுகிறது. கலைஞரின் பாராட்டு விழா நிகழ்ச்சியில் அஜித் தைரியமாக நடிகர்கள் மிரட்டப்படுவதாக சொன்னபோது அதை எழுந்து நின்று கைதட்டி பாராட்டியவர் அஜித். அதற்காக அஜித் மேல் கலைஞர் கோபமாக இருந்த போது அவரை  அழைத்துச் சென்று கலைஞரை பார்க்க வைத்து சமாதானமும் செய்தார்.

இப்படி அஜித்துக்கும் ரஜினிக்கும் பல ஆண்டுகளாக நெருக்கமான நட்புறவு உள்ளது. அஜித், ரஜினியை தன்னுடைய குருவாகவே பார்க்கிறார். இந்நிலையில்தான் 2011 ஆம் ஆண்டு அஜித் அளித்த ஒரு நேர்காணலில் தான் ரஜினிக்கு வில்லனாக நடித்து அவர் கையால் தோற்கடிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் அது தன்னுடைய வாழ்நாள் ஆசை என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது வரை அந்த ஆசை நிறைவேறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

13 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

20 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

33 minutes ago

“ஸ்டாலினுக்கு ‘கதம் கதம்’.. 10 முறை தோற்ற சேலத்துக்காரர்”… “பாஜக காலில் விழும் திமுக!” – கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தளபதி விஜய்!….!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…

43 minutes ago

“கணவரின் ஆணுறுப்பை வெட்டி பார்பிக்யூ சாஸ் ஊற்றி சமைத்த மனைவி”…. திருமணமான 30-வது நாளில் நடந்த கொடூரம்…. அதிரவைக்கும் வாக்குமூலம்…!

1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…

53 minutes ago