தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித், 1993ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது திரையுலகப் பயணத்தில் ‘காதல் கோட்டை’ ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் ஒரு நேர்காணலில் தான் பைக் பந்தயத்தில் இருந்து விலகி சினிமாவில் முழு கவனம் செலுத்தியதற்கான காரணத்தை அஜித் கூறியுள்ளார்.
அவர் பேசியதாவது, “அமராவதி வெளியானபோது, எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நேர்மறையான கருத்து நிலவியது. ஆனால் படம் வெளியான பிறகு, எனக்கு விபத்தில் அடிபட்டது. நான் மீண்டு வந்தபோது எனக்கு வாய்ப்புகள் இல்லை. வாழ்க்கையில் இருந்து நாம் எப்போதும் தப்பிக்க முடியாது என்பதை அப்போது உணர்ந்தேன். அதனால் ஏதேனும் ஒரு துறையில் முழுமையாகக் கவனம் செலுத்துவோம் என்று முடிவெடுத்து சினிமாவில் என் கவனத்தைச் செலுத்தினேன்,” என்று கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர்…