Categories: சினிமா

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரா..? விஜய்க்கு போட்டியாக சம்பளத்தை ஒரேடியாக எகிற விட்ட AK..

Spread the love

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்.  இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கும் இயக்குனரின் பெயர் வெளியாகி உள்ளது.

சமீபகாலமாகவே தொடர்ந்து அஜித் ஒரு இயக்குனர்களுக்கு மூன்று திரைப்படங்களை கொடுத்து வருவதை வழக்கமாக்கி இருக்கிறார். முதலில் சிறுத்தை சிவா அதைத்தொடர்ந்து ஹெச் வினோத் ஆகியோர்களின் இயக்கத்தில் தலா மூன்று திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அதை விட்டு வெளியில் வந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை விடுதலை திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

அதுமட்டுமில்லாமல் விடாமுயற்சி படத்திற்காக அஜித்தின் சம்பளம் 105 கோடியாக உள்ள நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு அவர் சம்பளமாக 150 கோடியில் இருந்து 175 கோடி வரை உயர்த்தி இருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது. இது அஜித்துக்கும் விஜய்க்கும் இடையே உள்ள போட்டியை காட்டுகிறது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

“காதலனின் அறைக்கு சென்ற இளம்பெண்…” காதலியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு ஓடும் லாரி முன் பாய்ந்த காதலன்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, ஓடும் லாரியின் முன் பாய்ந்து 21 வயது…

27 minutes ago

டெல்லி போடும் மாஸ்டர் பிளான்…! முதலமைச்சர் விஜய்யை உலுக்கிய உளவுத்துறை ரிப்போர்ட்… அரசியலில் திடீர் பரபரப்பு…!!

தவெக தலைவர் விஜய் அரசியலில் நுழைந்து முதலமைச்சர் நாற்காலியிலும் அமர்ந்துவிட்ட நிலையில், அவரைப் பார்த்து நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன்…

41 minutes ago

பணம் யார் தருவது…? மாணிக்கம் தாக்கூரிடம் எகிறிய நிர்வாகிகள்… கைவிரித்த பெரிய தலைகள்… திணறும் டெல்லி தலைமை…!!

எஸ்.ஐ.ஆர் முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வரும் நவம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ள…

51 minutes ago

உளவுத்துறையின் சீக்ரெட் வார்னிங்….! திடீரென ரத்தான முதல்வர் விஜய்யின் பசும்பொன் பயணம்… அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64-ஆவது குருபூஜை…

1 மணத்தியாலம் ago