“ஒழுங்கா இருங்க” இது தியேட்டர் இல்ல, ரேசிங் கிரவுண்ட்… ரசிகர்களால் கடுப்பான அஜித்… துபாயில் நடந்த அதிரடிச் சம்பவம்..!!

Spread the love

‘குட் பேட் அக்லி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் அஜித் தனது முழு கவனத்தையும் கார் பந்தயங்களில் (Car Racing) செலுத்தி வருகிறார். தற்போது துபாயில் நடைபெற்று வரும் ரேசிங் பயிற்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். அஜித்தைக் காண்பதற்காக அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது சில ரசிகர்கள் உற்சாக மிகுதியில் எல்லை மீறி கத்தி கூச்சலிட்டு, பொது இடத்திற்குச் சம்பந்தமில்லாத வகையில் நடந்துகொண்டனர்.

இதனைப் பார்த்த அஜித், உடனடியாக ரசிகர்களிடம் சென்று அவர்களை அமைதிப்படுத்தினார். “ஒழுங்காக நடந்துகொள்ளுங்கள், இது ஒன்றும் சினிமா தியேட்டர் இல்லை” என்று மிகக் கடுமையான தொனியில் ரசிகர்களை எச்சரித்தார். பொது இடங்களில் கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதில் அஜித் எப்போதும் உறுதியாக இருப்பவர் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமொரு உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. தனது ரசிகர்களாக இருந்தாலும், தவறு செய்யும்போது முகத்திற்கு நேராகக் கண்டிக்கும் அஜித்தின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் “தல எச்சரிக்கை” என்ற பெயரில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago