Categories: சினிமா

கஜினி படத்தில் முதன் முதலா அஜித்தை தான் கமிட்டாகி நடிக்க வச்சாரு ஏஆர் முருகதாஸ்.. அதன் ஒத்திகை புகைப்படங்கள்..!

Spread the love

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் கிட்ட கொடுத்த திரைப்படம் கஜினி. இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் அஜித் நடிக்க இருந்ததாகவும், அப்படத்தின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்.

ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகும் கூட அவரது திரைப்படங்கள் தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அவர் ஸ்கிரீனில் வந்தால் மட்டும் போதும் என்ற அளவுக்கு அவரது ரசிகர்கள் அவர் மீது மிகுந்த பாசத்தை வைத்திருக்கிறார்கள். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படம் வருகிறது தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நடிகர் அஜித்குமார் கமிட்டாகி விலகிய திரைப்படங்களில் லிஸ்ட் மிகப்பெரியது. அப்படி அவர் மிஸ் பண்ண பல படங்கள் ஹிட்டாகியும் உள்ளன. அதன்படி நந்தா, நான் கடவுள், ஜெமினி, கஜினி  திரைப்படங்கள் அடங்கும்.

கஜினி திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கஜினி. வித்தியாசமான கதைகளத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் இப்படத்தின் முதலில் சஞ்சய் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது அஜித் தானாம்.

அஜித் மற்றும் அசின் இருவரை வைத்து ஃபோட்டோ ஷூட் நடத்தி இருக்கின்றார் ஏ ஆர் முருகதாஸ். இந்த படம் முதலில் மிரட்டல் என்ற பெயரில் போட்டோ சூட் எடுக்கப்பட்டு வெளியானது. ஆனால் சில நாட்கள் ஷூட்டிங் சென்ற பிறகு சஞ்சய் ராமசாமி கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்ட அஜித் மொட்டை அடித்து தழும்புடன் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் அப்படத்திலிருந்து அஜித் விலகி விட்டதாக தகவல் வெளியானது. அதற்குப் பிறகுதான் சூர்யா கமிட்டாகி கஜினி என்ற பெயரில் நடித்திருக்கின்றார்

Mahalakshmi

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

3 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago