“இனி இந்திய சினிமாவை ப்ரமோட் பண்ண போகிறேன்” நடிகர் அஜித் சொன்ன விஷயம் வைரல்..!!

Spread the love

ஸ்பெயின் நாட்டில் நடக்கும் 24 ஹவர்ஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. திரைப்படங்களில் நடிக்காமல் கடந்த சில மாதங்களாகவே வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் தனது கார்பந்தயக் குழுவுடன் கலந்து வருகிறார் நடிகர் அஜித் குமார். இந்நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடக்கும் 24 ஹவர்ஸ் கார் சீரியஸில், அஜித் தலைமையிலான அஜித்குமார் ரேசிங் அணி மூன்றாம் இடம் இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டை தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார் அஜித்குமார் பலதரப்பில் இருந்து நடிகர் அஜித்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தன்னுடைய காரில் இந்திய சினிமாவை ப்ரமோட் செய்யும் லோகோவை பொருத்தியுள்ளதாக அஜித் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் இருப்பது ஆசிர்வாதமாக கருதுவதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவின் 20 மொழி படங்களை குறித்து உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

7 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

7 மணத்தியாலங்கள் ago