இவருக்கா இப்படி நடக்கணும்?.. பரிதாப நிலையில் வாட்ச்மேன் வேலை பார்க்கும் அஜித் பட நடிகர்..!

Spread the love

சினிமாவை பொறுத்தவரையில் எத்தனையோ நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் சிலர் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள். அதன் பிறகு அவர்களுடைய புகைப்படங்கள் ஏதாவது வெளியாகி ரசிகர்களை வியக்க வைக்கும். அப்படித்தான் அஜித்தின் ஆரம்பம் திரைப்படத்தில் நடித்த நடிகரின் நிலை குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது அஜித் நடித்த ஆரம்பம் திரைப்படத்தில் தீவிரவாத குழுவை சேர்ந்தவராக நடித்தவர் தான் சவி சித்து. லக்னோவை சேர்ந்த இவர் சட்டப்படிப்பு படித்த நிலையில் அதன் பிறகு நாடகத் துறையில் சேர்ந்து நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் மும்பைக்கு சென்றார். இவருக்கு கடந்த 1995 ஆம் ஆண்டு பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு சிறு சிறு வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அப்போதுதான் அஜித் நடித்த ஆரம்பம் திரைப்படத்தில் தீவிரவாதிகள் குழுவில் ஒருவராக நடிக்கக் கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்தாலும் திறமையான நடிகராக இருந்தாலும் இவரால் திரையுலகில் ஒரு அங்கீகாரம் பெற முடியவில்லை. இதனை தொடர்ந்து திரையுலகில் இருந்து மொத்தமாக விலகிய இவ்வாறு தற்போது ஒரு கட்டிடத்தின் வாட்ச்மேனாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

குறுகிய காலத்திலேயே இவர் தன்னுடைய மனைவி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் என அனைவரையும் இழந்து தனிமையாக இருப்பதாக கண்ணீருடன் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். வாட்ச்மேன் வேலையில் கிடைக்கக்கூடிய சம்பளம் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதற்கு போதவில்லை எனவும் 12 மணி நேரம் வேலை செய்த போதும் தன்னால் தியேட்டருக்கு சென்று ஒரு சினிமா கூட பார்க்க முடியவில்லை என்றும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக சவி சித்துவுக்கு திரையுலக பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை ஏதாவது செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.

Nanthini

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

2 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

2 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

2 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

2 மணத்தியாலங்கள் ago