Categories: CINEMA

ஜோடி பொருத்தம் சூப்பர்.. கோலாகலமாக நடந்து முடிந்த அர்ஜுன் மகள் திருமணம்.. Wedding Clicks..!!

பிரபல நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நேற்று கெருகம்பாக்கத்தில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து தான் அவர்களது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

பிரபல நடிகர் அர்ஜுன் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகஸ்தர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார். அர்ஜுன் கடைசியாக லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யாவும் தமிழில் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்திலும் ஐஸ்வர்யா நடித்தார். இந்நிலையில் சின்னத்திரையில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடியனான தம்பி ராமையாவின் மகன் உமாபதி போட்டியாளராக பங்கேற்றார்.

அப்போது தந்தையை பார்க்க வந்த ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் இடையே நட்பு மலர்ந்து பின் காதலாக மாறியது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.

இந்த திருமணத்தில் நடிகர் விஷால், விஜயகுமார், கே ஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா, உமாபதி திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

#image_title

Priya Ram
Priya Ram

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

5 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

5 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

5 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

6 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

6 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

6 மணி நேரங்கள் ago