டிட்வா புயல் எதிரொலியின் காரணமாக இன்று உள்நாட்டு விமானக் கட்டணமானது பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை மதுரை 3,500 ரூபாயில் இருந்து 20,599 ரூபாயாகவும், சென்னை – கோவை 4,300 ரூபாயில் இருந்து 24,000 ரூபாய் ஆகவும், சென்னை திருச்சி 3,200 ரூபாயில் இருந்து 35,000 ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது. சிறிய ரக விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக விமானங்கள் இயக்கப்படுவதே இந்த கட்டண உயர்வுக்கு காரணமாகும்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…