3,496 பணியிடங்கள்…. 10th, 12th, ITI முடித்தவர்களுக்கு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on ஆடி 20, 2025

Spread the love

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் ( AIIMS) காலியாக உள்ள 3496 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது.

நிறுவனத்தின் பெயர்: AIIMS
பணி: CRE பதவிகள்
காலி பணியிடங்கள்: 3,496
கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Degree
தேர்வு முறை: கணினி வழி தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 31

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://rrp.aiimsexams.ac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.