AIIMS மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: உதவி நிர்வாக அதிகாரி, எழுத்தர், உதவியாளர், ஜூனியர் இன்ஜினியர், லேப் அசிஸ்டன்ட்
காலி பணியிடங்கள்: 1353
கல்வி தகுதி: 10th, 12th, Degree, Engineering
சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 2
தேர்வு நாள்: நம்பர் 22 முதல் 24
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.aiimsexams.ac.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
