தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுக ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவர முயற்சித்து வருகிறார். ஆனால் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். சமீபத்தில் கூட செங்கோட்டையன் கூறி இருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.
இந்நிலையில் மீண்டும் தான் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வருவேன் என்று சசிகலா சூளுரைத்துள்ளார். அதிமுகவில் விரைவில் சர்ப்ரைஸ் நடக்கும் என்றும் சூசகமாக பேசி உள்ளார். தேவர் ஜெயந்தியின் போது ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக இருந்த நிலையில் சசிகலாவின் இந்த பேச்சு அரசியலில் கவனம் வைத்துள்ளது. இதனால் அதிமுகவில் புதிய அணியாக உருவாகுமா? அல்லது தமிழக அரசியலில் தனி கட்சி உருவாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட விஜய்க்கு, முதல் நாளிலேயே பெரும் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள்…
காஷ்மீரில் தெரு நாய் ஒன்று கும்பலால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக, திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சேப்பாக்கம் -…
மூத்த பத்திரிகையாளர் துரை கருணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி, தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயியில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதீர் குமார் மற்றும் ஆர்த்தி ஆகிய…