கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்… இபிஎஸ் சற்றுமுன் பரபரப்பு உத்தரவு… அதிமுகவில் அடுத்த பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 23, 2025

Spread the love

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பாதமுத்து -பூண்டி மாதா தம்பதி குழந்தை தத்தெடுத்து தருவதாக சேலம் அதிமுக மாணவரணி துணைச் செயலாளர் அருண்குமார் வரவழைத்துள்ளார். தனது தாய் மாமா வெற்றிவேலை போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்க வைத்து தம்பதியிடம் மூன்று லட்சம் ரூபாய் பணம் பரித்துள்ளார்.. இந்த புகாரை தொடர்ந்து அருண்குமார், வெற்றிவேல், பழனி பாரதி, மதுராஜ், இயேசு ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் அருண்குமாரை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து நீக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அருண்குமார் நீக்கப்பட்டுள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.