அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.5,000.. போஸ்டர் TRENDING….!

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு சார்பில் பொங்கல் பரிசு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதுடன் ரொக்க பணமும் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2025 ஆம் ஆண்டில் நிதி நெருக்கடி காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க பணம் இடம்பெறவில்லை. இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக 248 கோடி ஒதுக்கியுள்ள அரசு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.  இதனிடையே ரொக்கம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5000 ரூபாய் வழங்க கோரி அதிமுக சார்பில் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

உஷார்… ராகுவின் அங்காரக யோகம் ஆரம்பம்… இந்த 3 ராசிகளுக்குக் காத்திருக்கும் திடீர் ஆபத்து… உங்க ராசி இதுல இருக்கா…?

ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…

2 minutes ago

“ஷாக்.. 4 மாதங்களாக ரகசிய பனி அறையில் இருந்த உடல்கள்…! – ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில்… உலகையே உலுக்கிய அந்த ஒரு சவப்பெட்டி…!!”

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…

17 minutes ago

எடப்பாடிக்கு டெல்லி வைத்த செக்…. அதிமுக பொதுச்செயலாளராகும் டிடிவி தினகரன்?… பின்னணியில் இருக்கும் பாஜகவின் ரகசிய பிளான்… தமிழக அரசியலில் அடுத்த புயல்….!

தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…

21 minutes ago

“விஜய் ஆட்சிக்கு 6 மாதமே கெடு.. அப்புறம் ஆட்சி இருக்காது – இருக்கவும் விடமாட்டோம்”… நடுங்க வைக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் பகிரங்க சவால்…..!

தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…

34 minutes ago

“நேரம் மிச்சமாச்சு… ஆனா நிம்மதி போச்சு…!” – வொர்க் ஃபிரைம் ஹோம்… மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இளைஞர்… சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…

35 minutes ago

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்…!” – திமுக ‘ஊழல் பெருச்சாளி’ என கிழித்து தொங்கவிட்ட வைகோ…! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…

44 minutes ago