2026-ஆம் ஆண்டு நிகழவிருக்கும் சனிப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கவுள்ளன. மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான், வரும் ஆண்டில் மீன ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் ரிஷபம், கன்னி, தனுசு மற்றும் கும்பம் ஆகிய நான்கு ராசியினருக்கும் ராஜயோகம் கூடி வரப்போகிறது.
குறிப்பாக, ரிஷப ராசியினருக்குப் பண வரவு அதிகரித்துச் சொத்து சேர்க்கை உண்டாகும்; கன்னி ராசியினருக்குப் பகைவர்கள் தொல்லை நீங்கி வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். அதேபோல், நீண்ட காலமாக ஏழரை சனியின் பிடியில் சிக்கித் தவித்த தனுசு ராசியினர், வரும் ஆண்டில் அதிலிருந்து முழுமையாக விடுதலை பெற்று சுகபோகங்களை அனுபவிப்பார்கள்.
கும்ப ராசிக்காரர்களுக்கோ ஏழரை சனியின் இறுதிக்கட்டம் நடப்பதால், தொழில் முடக்கம் நீங்கி வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். ஒட்டுமொத்தத்தில் இந்த நான்கு ராசிகளுக்கும் சனி பகவான் சோதனைகளைக் குறைத்து, உழைப்பிற்கேற்ற இரட்டிப்பு லாபத்தையும் சமூகத்தில் மதிப்பையும் அள்ளித் தரப்போகிறார்.
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…