17 கோடி ரூபாய் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்கள்.