காஞ்சிபுரத்திற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக, பாஜக, பாமகவினர் நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவரும் ,ஒன்றிய முன்னாள் முதலமைச்சர் பேரம்பாக்கம் பகதூர்சேட் தலைமையில், காஞ்சிபுரம் மாநகராட்சி 16வது வார்டு கவுன்சிலர் சாந்தி துரைராஜ்,
27 வது வார்டு கவுன்சிலர் ஷாலினி, அதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜன் காந்தி, பாமக பெரியாநத்தம் பெருமாள் என்ற ரமேஷ், இந்திய குடியரசு கட்சி மண்டல பொறுப்பாளர் சம்பத் உள்ளிட்ட அதிமுக, பாஜக, பாமக கட்சிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்துள்ளார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 16 வயது சிறுமி ஒருவருக்குச் சிகரெட்டில் கஞ்சா மற்றும் போதை மருந்துகளைக் கலந்து கொடுத்து, சிறுவர்கள்…
லக்கிம்பூர் கேரியில் மோசமான சாலை நிலையைச் கண்டித்தும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைதியான முறையில் தர்ணா…
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுக்கு தமிழ் மாநில முஸ்லிம்…
மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழுப் பட்டியலில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சரத்குமாரின்…
அதிமுக இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய முக்கிய…
ஒரு வாரத்திற்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த VS பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…