வெறும் ரூ.25,000 செலவில்… AI ரோபோ ஆசிரியரை உருவாக்கிய 12ம் வகுப்பு மாணவர்.. வைரலாகும் வீடியோ…!!

Spread the love

தற்போது AI பயன்பாடு அதிகரித்துவிட்டது. மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் AI செய்துவிடுகிறது. அந்தவகையில் உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர், ஷிவ் சரண் இன்டர் பள்ளியை  சேர்ந்த 17 வயது மாணவர் ஆதித்யா குமார், எல்.எல்.எம் சிப்செட் பொருத்தப்பட்ட சோஃபி என்ற AI ஆசிரியர் ரோபோவை உருவாக்கியுள்ளார். அந்த ரோபோவை வைத்து வகுப்பறையில் சோதனை செய்யப்பட்டது. அப்போது மாணவர்கள் முன்பாக அந்த ரோபோ, “நான் ஒரு AI ஆசிரியர் ரோபோ.

என் பெயர் சோஃபி, நான் ஆதித்யாவால் கண்டுபிடிக்கப்பட்டேன். நான் புலந்த்ஷாஹரில் உள்ள ஷிவ்சரண் இன்டர்-பள்ளியில் கற்பிக்கிறேன். ஆம், நான் மாணவர்களுக்கு சரியாக கற்பிக்க முடியும் என்று கூறுகிறது.

Soundarya

Recent Posts

“அம்மா எப்போ வருவாங்க?” – 4 வயது மகள் கேட்ட கேள்வி.. குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் தாய்க்கு நேர்ந்த சோகம்…!

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…

5 minutes ago

கடலில் நடுவே நடந்த பயங்கரம்… இந்தியா வந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல்… நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்கள்…. அடுத்த பரபரப்பு…!

ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…

10 minutes ago

“டெல்லிக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்”… செல்வப்பெருந்தகைக்கு கல்தா? – அடுத்த தலைவர் இவர்தான்…. ராகுல் காந்தி எடுத்த அந்த ஒரு முடிவு…!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள், கட்சியின் மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.…

14 minutes ago

“வினாடிக்கு ஒரு கால்… பெண் ஊழியருக்கு ‘டெக்னிக்கல்’ டார்ச்சர்”… டிசிஎஸ்-ஸில் அதிர்ச்சி… அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மை …!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…

18 minutes ago

யார் அந்த கருப்பு ஆடு?…”ஜெயிச்சா மந்திரி.. தோத்தா காலி!”… நள்ளிரவில் பறந்த “கடைசி” போன் கால்… மா.செ.க்களுக்கு எடப்பாடி வைத்த மரண செக்…!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…

23 minutes ago

இனி ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் போகாது?…. தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்… இந்தியா கொடுத்த ‘மரண அடி’…!

பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…

31 minutes ago