பிரபல நடிகரான பாலையா இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் ரிலீசான பகவந்த் கேசரி திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு பாலையா நடிப்பில் ரிலீசான அகண்டா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
முதல் பாகத்தில் வேலை பார்த்த தொழில்நுட்ப குழுவினர் இரண்டாவது பாகத்திலும் வேலை பார்க்கின்றனர். போயபதி சீனு இயக்கிய இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி அகண்டா படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் ஒரு சில சூழ்நிலை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதி தேதியை படக் குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு விவசாயி தனது நிலத்தில் கடுகுப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த முறை கடுகு விளைச்சல்…
ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில்…
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…
மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…
ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…
சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…