Categories: சினிமா

பிக் பாஸ்க்கு பிறகு 4 புதிய தொடர்களை இறக்கும் விஜய் டிவி… 2 முக்கிய தொடர்களுக்கு சுபம் போட போறாங்கலாம்…

Spread the love

விஜய் டிவி புதுப்புது நிகழ்ச்சிகளுக்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் பெயர் போனது. அதுபோல விஜய் டிவியில் தொடர்களும் விறுவிறுப்பாகவே இருக்கும். தற்போது விஜய் டிவிக்கு டப் கொடுக்கும் விதமாக சன் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி நடத்தும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று பிக் பாஸ்.

ஏழு சீசன்கள் முடிந்த பிறகு தற்போது பிக் பாஸ் எட்டாவது சீசன் 80 நாட்களைக் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. மிகவும் பரபரப்பாக இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் 25 நாள்களில் பிக் பாஸ் முடிந்துவிடும். அதனால் பிக் பாஸ் முடிவை ஒட்டி வருடா வருடம் விஜய் டிவி புதுப்புது தொடர்களை இறக்குவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் ஓடாமல் இருக்கும் ஒரு சில தொடர்களையும் சுபம் போட்டு முடித்து விடுவார்கள். அவை என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

பிக் பாஸ் முடிந்த உடனே புத்தம் புது சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. சிந்து பைரவி, அய்யனார் துணை, பூங்காற்று திரும்புமா மற்றும் தனம் போன்ற நான்கு புது சீரியல்களை விஜய் டிவி கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் மிகக் குறைந்த இடத்தில் இருக்கும் இரண்டு சீரியல்களையும் முடிப்பதாக முடிவெடுத்து இருக்கிறது.

முதலில் வீட்டுக்கு வீடு வாசப்படி என்று புது தொடர் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை என்பதால் அந்த தொடரை முடிக்க இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பத்தில் நல்ல டிஆர்பி ரேட்டை பெற்று வந்தது. தற்போது அதில் கதை சரியில்லாமல் இழுத்தடிப்பதால் இந்த சீரியலையும் சுபம் போட்டு முடித்து விடலாம் என்று விஜய் டிவி முடிவு செய்து இருக்கிறார்கள்.

admin

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

3 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

3 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

4 மணத்தியாலங்கள் ago