நடிகை அதிதி சங்கர் இளவரசி போல உடை அணிந்து ஜொலிக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி சங்கர்ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான முதல் படம் விருமன். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். கிராமத்து பெண்ணாக நடித்து தனது முதல் படத்திலேயே மக்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார் அதிதி. இப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி உள்ளார்.
முதல் படத்திலேயே மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். மேலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இதை தொடர்ந்து அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தினை மடோன் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது தற்பொழுது நடந்து கொண்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை அதிதி சங்கர், தற்சமயம் இளவரசி போல உடை அணிந்து அழகாக ஜொலிக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘பொன்னியின் செல்வன் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷாவிற்கு அதிதி சங்கர் சவால் விடுவார் போலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…..
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…
சாலையோரத்தில் கை கால்கள் முடங்கி நடக்க இயலாதவர் போல நடித்துப் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவரிடம், "சிகிச்சை அளிக்க…
சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…