விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியான டிடி- யின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் அவர்களின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. அவருடைய க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக ‘டிடி’ என்று அழைக்கின்றனர். திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவற்றின் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்.
ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 15 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி விஜய் தொலைக்காட்சியின் செல்லப் பிள்ளையாக வலம் வருகிறார். இவர் தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து 2014ல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு இவர் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் கூட நடித்துள்ளார். இந்த நிலையில் விவாகரத்திற்கு பிறகு இருவரும் தனித்தனியாக தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் டிடியின் முன்னாள் கணவரான ஸ்ரீகாந்த். தற்பொழுது தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…
தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…
தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…