இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்துள்ள தென்னிந்திய சினிமா நடிகைகள்.. நயன்தாரா, திரிஷாலாம் லிஸ்டிலயே இல்லையே..!!

By admin on ஆனி 14, 2024

Spread the love

சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்கள் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கின்றனர். பட அப்டேட், டெய்லி ஆக்டிவிடி என அனைத்தையும் நடிகைகள் இன்ஸ்டாகிராமில் பதிவிடுகின்றனர். மக்கள் தங்களுக்கு பிடித்த நடிகைகளை ஃபாலோ செய்வார்கள். இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸை வைத்துள்ள நடிகைகள் குறித்த இந்த பதிவில் பார்ப்போம்

நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த மேலாளர்? | Rashmika  Mandanna manager allegedly cheats her of 80 lakh gets fired - hindutamil.in

   

1.ராஷ்மிகா

   

43.3 மில்லியன் ஃபாலோவர்ஸுடன் இன்ஸ்டாகிராமில் முதலிடத்தில் இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தியுடன் சுல்தான், விஜயுடன் இணைந்து வாரிசு ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

 

Actress Samantha again admitted to hospital | நடிகை சமந்தா மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் வதந்தியே...!

2.சமந்தா
அதிக ஃபாலோவர்ஸ் வைத்துள்ள நடிகைகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் சமந்தா. இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 35.3 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா உடல் நல ஆரோக்கியம், தியானம், போட்டோஷூட் என அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.

Kajal Aggarwal is Secretly Pregnant ? | காஜல் அகர்வால் கர்ப்பம்?

3.காஜல் அகர்வால்

டாப் நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். 27.1 மில்லியன் ஃபாலோவர்ஸுடன்  இன்ஸ்டாகிராமில் மூன்றாவது இடத்தில் உள்ளார்

பூஜா ஹெக்டே Photos & Images # 20763 - Filmibeat Tamil

4.பூஜா ஹெக்டே 

தமிழில் ஜீவா உடன் முகமூடி, விஜய்யுடன் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே பூஜா ஹெக்டே  நடித்துள்ளார். அடுத்ததாக சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் பூஜா ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 27 மில்லியன் ஃபாலோவர்ஸுடன் இன்ஸ்டாகிராம் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

10 years to come to the cinema Actress Shruti hassan is happy |  சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நடிகை சுருதிஹாசன் மகிழ்ச்சி

5.சுருதிஹாசன்

உலக நாயகனின் மகளான ஸ்ருதிஹாசன் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா தனுஷ் ஆகியோரின் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இப்போது சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுருதிஹாசன் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சுருதிஹாசன் 24.8 மில்லியன் ஃபாலோவர்ஸுடன் லிஸ்டில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்

இந்த காரணங்களால்தான் தென்னிந்திய சினிமாவில் அதிக அளவில் நடிக்காமல்  இருக்கிறேன்"- நடிகை தமன்னா |Tamanna Bhatia speaks about South film industry  - Vikatan

6.தமன்னா 
தமன்னா சமீபத்தில் சுந்தர் சி நடித்த அரண்மனை 4 படத்தில் நடித்தார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 25.6 மில்லியன் ஃபாலோவர்ஸுடன் பட்டியலில் தமன்னா ஆறாவது இடத்தில் உள்ளார்