#image_title
நடிகை யாஷிகா ஆனந்த், மாடல் அழகியாக இருந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் “துருவங்கள் பதினாறு” திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் அப்டேடாக இருக்கும் யாஷிகா தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷூட்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
விஜய் டிவியில் 2018 ல் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார். இதனால் இவருக்கு சினிமா துறையில் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்த நிலையில் நோட்டா, ஜாம்பி, கழுகு 2 போன்ற பல படங்களை நடித்துள்ளார்.
மேலும், யாஷிகா ஆனந்த் அவருடைய நண்பரும் இணைந்து சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில் அதில் நண்பரை இழந்ததாகவும் இவருக்கு பல காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
யாஷிகா ஆனந்த் நண்பன் இறப்பிலிருந்து வெளிவந்து தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான உடையில் போட்டோ ஷூட்களை எடுத்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார். இந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள உச்சகட்ட கவர்ச்சி போட்டோவால் யாஷிகாவின் ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…
சாலையோரத்தில் கை கால்கள் முடங்கி நடக்க இயலாதவர் போல நடித்துப் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவரிடம், "சிகிச்சை அளிக்க…
சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…