ப்ப்ப்பா.. என்ன லுக்கு.. டைட்டான கவர்ச்சி ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை யாஷிகா.. கிரங்கிபோன ரசிகர்கள்..

By Mahalakshmi

Updated on:

நடிகை யாஷிகா ஆனந்த், மாடல் அழகியாக இருந்து  கார்த்திக் நரேன் இயக்கத்தில் “துருவங்கள் பதினாறு” திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் அப்டேடாக இருக்கும் யாஷிகா  தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷூட்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

   

விஜய் டிவியில் 2018 ல் ஒளிபரப்பான  பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார். இதனால் இவருக்கு சினிமா துறையில் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே  இருந்த நிலையில் நோட்டா, ஜாம்பி, கழுகு 2 போன்ற பல படங்களை  நடித்துள்ளார்.

மேலும், யாஷிகா ஆனந்த் அவருடைய நண்பரும் இணைந்து சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில் அதில் நண்பரை இழந்ததாகவும் இவருக்கு பல காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

யாஷிகா ஆனந்த்  நண்பன் இறப்பிலிருந்து வெளிவந்து தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான உடையில் போட்டோ ஷூட்களை  எடுத்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார். இந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள உச்சகட்ட கவர்ச்சி போட்டோவால் யாஷிகாவின் ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளார்கள்.

author avatar
Mahalakshmi